வலிமையான லோக்பால் மசோதா என்பதை வலியுறுத்தி 8வது_நாளாக ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார் . இந்நிலையில் அவரது சிறுநீரகம் பாதிக்கபட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மோசமாகி வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் .

ஹசாரேவை 48மணி நேரத்துகுள் மருத்துவமனையில்

சேர்க்காவிட்டால்_நிலைமை விபரீதமாகும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

தன்னை கட்டாயபடுத்தி மருத்துவமனையில் சேர்த்தாலோ, உணவு தன்தலோ தண்ணீர் அருந்துவதைகூட விட்டு விடுவேன் என்று ஏற்கனவே ஹசாரே எச்சரிதுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

tags; அன்னா ஹஸாரே ,  அன்னா ஹசாரே, அண்ணா ஹசாரே,

Leave a Reply