வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஹசாரேவுக்கு ஆதரவு_தெரிவித்து, டில்லியை சேர்ந்த நீதிபதி ஒருவர் ராம்லீலா மைதானதிற்கு வந்து போராட்டதில் கலந்துகொண்டார்.

கூட்டதினரிடையே பேசிய அவர், தான் பார்லிமென்ட் ரோட்டில் இருக்கும் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுவ தாகவும், ஊழல் எப்படி மேலோங்கியுள்ளது என்பதை கண்கூடாக கண்டிருபதாகவும் தெரிவித்தார். லோக்பால் வரம்பிற்குள் நீதிதுறையையும் கொண்டுவர வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.

Leave a Reply