லோக்பால் விஷயத்தில் எதிர்கட்சிகளின் குரல் வளையை மத்திய அரசு நெரிக்க முயற்சிபதாக பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது .

லோக்சபாவில் நடைபெற்ற லோக்பால் மசோதா விவாததில் பேசிய பாரதிய ஜனதாவை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி, இவ்விஷயத்தில்

எதிர்கட்சிகளின் குரல் வளையை மத்திய அரசு நெரிக்க முயற்சிபதாக குற்றம் சுமத்தினார் .

Tags:

Leave a Reply