அன்னா ஹசாரே விஷயத்தில் , எந்தவித தீர்க்கமான முடிவும் எடுக்கமுடியாத நிலையில், பிரதமர் மன் மோகன் சிங் மவுன சாமியாராக இருப்பதாக , பாரதிய ஜனதா , எம்.பி., சத்ருகன் சின்கா கூறியுள்ளார்

இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தன போக்கையே கடைபிடித்து வருவது கண்டிக்கதக்கது என அவர் மேலும் தெரிவித்தார் .

Leave a Reply