நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து பேசும்_காங்கிரஸ் அண்ணா ஹசாரே இயக்கத்தை ஒடுக்க ஜனநாயக_விரோத சக்திகளை பயன்படுத்துகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சாட்டினார்.

ஹசாரேவின் உடல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார் இந்த நாடே அண்ணா ஹசாரே உடல்நிலை குறித்து கவலைகொண்டுள்ளது. நாடாளுமன்றதில் ஜனநாயகம் குறித்து காங்கிரஸ்_பேசுகிறது. ஆனால் ஹசாரேவின் இயக்கதை ஒடுக்க ஜனநாயக விரோத_சக்திகளை அரசு பயன்படுதுகிறது என்று மோடி தெரிவித்தார்.

ஹசாரேவின் இயக்கதை ஒடுக்க மத்திய அரசு மேற் கொண்டுவரும் அனைத்து நடவடிகைகளையும் டிவிட்டர் மூலமாக வெளிப்படுதுவோம் என்று நரேந்திரமோடி தெரிவித்தார். ஜன்லோக்பால் மசோதா கோரி ஹசாரே_போராட்டம் தொடங்கியதிலிருந்து மோடி அவருக்கு ஆதரவாகஇருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply