நிலப்பறிப்பு வழக்கில் முன்னாள்_அமைச்சர் கேஎன்.நேரு கைது செய்யபட்டார். கலைஞர் அறிவாலயத்தை திருச்சியில் கட்ட நிலம் கையகபடுத்தப்பட்டது தொடர்பான_புகாரில் நேரு கைது செய்யபட்டதாக தெரிகிறது.

துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிபடையில் கேஎன்.நேரு கைதுசெய்யபட்டுள்ளார். அவரது

வீட்டில் இன்று காலை போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார் .

துறையூர் டாக்டர் சீனிவாசன் இந்த_வழக்கில் தன்னை அவர்கள் உதைத்து அடித்து மிரட்டி இந்த நிலத்தை பறித்துக்கொண்டதாக புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

{qtube vid:=AAlrPAacbNw}

Leave a Reply