இலங்கை பிரச்னை குறித்து நாடாளுமன்றதில் இன்று விவாதம் நடைபெற்றது . இதில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் ஜஸ்வந்த்சிங், இலங்கை தமிழர்கள் மொழி சிறுபான்மையின ர் மட்டுமல்ல, இன ரீதியாகவும்_சிறுபான்மையினர் என்பதால், உரியமரியாதை தரபடவேண்டும்.

தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.இலங்கை பிரச்னையில் , தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா_நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்க தக்கது. மாநில அரசுகள் இயற்றும் தீர்மானத்தில் யாரும்_தலையிட முடியாது என பேசினார்

Leave a Reply