நாடாளுமன்றத்தில் , நாளை விவாதம் நடத்தபட உள்ள ஜன்லோக்பால் மசோதா குறித்த விபரங்கள்_அடங்கிய கடிதம் தயாரிக்கபட்டு விட்டதாகவும், விரைவில் ஹசாரேவிடம் வழங்கபட இருப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

இந்த கடிதத்தை ஹசாரே, பெற்று கொண்ட பிறகு, உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது

Tags:

Leave a Reply