ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத ம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் தனது_கடிதத்தில், லோக்பால் மசோதா குறித்து பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றபட வேண்டும். இன்று தீர்மானத்தை

நிறைவேறினால்தான் உண்ணாவிரததை கைவிடுவேன் என்று கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply