லோக்பால் மசோதா_மீது விவாதம் நடத்துவதற்கு லோக்சபா எதிர் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த நோட்டீஸ்_மீதான முடிவுவை சபாநாயக ர் அறிவிப்பார். சபாநாயகர் இதனை ஏற்கும் பட்சத்தில் ஜன் லோக்பால் மசேதா மீது ஓட்டெடுபுடன்

கூடிய விவாதம் நடக்கும் . ராஜ்ய சபாவில் லோக்பால் மசோதா_மீதான விவாததிற்கு அருண் ஜெட்லி கொடுத்துள்ளார்.

Tags:

Leave a Reply