ஜன்லோக்பால் மசோதா தொடர்பாக , பார்லிமென்டில் விவாதம் மட்டும் நடத்தப்படும் என்றும், ஓட்டெடுப்பு நடத்தபடாது என்றும் அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது . இந்த விவாதத்தை, அமைச்சர் பிரணாப்_முகர்ஜி துவங்கி வைப்பார் என்றும், அனைத்து கட்சிகளும்

தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஹசாரேவின் உண்ணாவிரத_போராட்டம் விரைவில் முடிவுக்குவரும் என எதிர்பார்ப்பதாக அது மேலும் கூறியுள்ளது .

Tags:

Leave a Reply