பயனற்றவர்களை எம்.பி_க்களாக தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று ஹசாரே பொது மக்ககளிடம் கேட்டு கொண்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது தற்போது எம்.பி_க்களாக இருப்பவர்களில் 150பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறது .

இவர்களை போன்ற பயன் அற்றவர்களை மக்கள் தேர்ந்தெடுக்ககூடாது. எம்.பி_க்கள் மீது மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்து உள்ளனர்.

ஆனால் அவர்கள் அந்த எதிர்பார்பை நிறைவேற்றும்வகையில் செயல் படுவதில்லை. எனவே நாடுமுழுவதும் சென்று மீண்டும் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று கேட்டுகொள்ள இருப்பதாக தெரிவித்தா

Tags:

Leave a Reply