இலங்கையுடனான உறவை, எந்த காரணத்தை கொண்டும் கெடுத்துக்கொள்ள, இந்தியா தயாராக இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்

கச்சத்தீவு முடிந்து போன ஒரு விஷயம். திரும்பவும் பேசமுடியாது.

போர் குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கமே_விசாரணை நடத்தும்!!!!!!. ஐ.நா_சபையில் இலங்கைகு எதிராக தீர்மானம் வரும்போது, அதை ஆதரிக்கலாம வேண்டாமா என்பது பற்றி , பிறகு முடிவு செய்யபடும்’ தெரிவித்துள்ளார் .

இலங்கை தமிழர் விவகாரம், பார்லிமென்டில் நேற்றுமுன்தினம் எடுத்து கொள்ளபட்டது. பெரும்பாலும், இலங்கை தமிழர் விவகாரம் குறித்து தமிழக எம்.பி.,க்கள் மட்டுமே பேசி வந்த நிலையில், இம்முறை வடமாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக்கட்சிகளுமே இந்த விவாதத்தில் பங்கேற்று, தங்களது கருத்துகளை நேற்று பதிவுசெய்தன.

சிந்திக்க குற்றம் செய்தவர்கள் தங்களையே விசாரித்துகொள்ளும் நீதி உலகில் எந்த இடத்திலும் இல்லை. உங்கள் காங்கிரஸ் அரசில் தான் உள்ளது.இலங்கைத் தமிழர்கள் மீது ஐ.நா. சபை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இருக்கும் அக்கறைகூட இந்த காங்கிரஸ் அரசுக்கு இல்லை, சரியான அறிக்கையை தான் பார்த்து வாசிச்சி இதை சொல்கிறாரா ? ஒரு சந்தேகம்தான் !!! ஐநாவில மெக்சிகோ நாட்டு அறிக்கைய இவரு தன்நாட்டு அறிக்கை மாதிரி வாசிச்சு பண்ணின குளறுபடி மாதிரி ராஜபஷே அறிக்கையை எடுத்து வாசிச்சுடபோறாரு

தமிழ் தாமரை vm .வெங்கடேஷ்

Tags:

Leave a Reply