லோக்பால் மசோதா குறித்த அறிக்கை_மீதான விவாதம் பாராளுமன்ற மக்களவையில் இரவு 8 மணி வரை நடைபெற்றது . பிறகு விவாதத்துக்கு பதில்அளித்து பேசிய நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த தீர்மானம்_நிறைவேறியது. பிறகு கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தில், ஹசாரேவின் மூன்று

முக்கிய அம்சங்களுடன் வலுவான லோக்பால்மசோதாவை கொள்கையளவில் ஏற்றுகொள்வதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல் மேல்சபையிலும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்துகு 12வது நாளான இன்று வெற்றி கிடைத்துள்ளது.

அதைதொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை ஹசாரே, நாளை காலை 10மணிக்கு வாபஸ் பெறுகிறார்.

{qtube vid:=afwbxDFdq2E}

Tags:

Leave a Reply