லோக்பால்மசோதா குறித்த அறிக்கை மீதான விவாதத்தில், லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜின் பேச்சை கேட்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் கண்கள் கலங்கின.

சுஷ்மாசுவராஜ் தனது பேச்சை_முடித்தவுடன் அத்வானி அவரை பாராட்டினார். லோக்பால் மசோதா தொடர்பான விவாதத்தில்,

சுவராஜின் பேச்சு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றும், இந்த விவகாரதில், கட்சியின் நிலையை அவரது பேச்சு சிறப்பாக எடுத்துகாட்டியது என அத்வானி தெரிவித்தார் .

Tags:

Leave a Reply