பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் சொத்துகளை பறிமுதல்செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள்_பிரதமர் பெனாசிர் பூட்டோ படு கொலை செய்யபட்ட வழக்கில் நேரில் ஆஜராக முஷாரபிற்கு பல முறை சம்மன் அனுப்பபட்டது. ஆனால் முஷாரப் நேரில் ஆஜராவதை

தவிர்த்து வந்தா,ர் இதனைதொடர்ந்து முஷாரப் தலைமறைவானவர் என்று அறிவிக்கபட்டது.

இதனையடுத்து அவரது சொத்துகளை பறி முதல் செய்ய உத்தரவிடபட்டுள்ளது. அவரது வங்கி கணக்கு களையும் முடக்க உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது

Tags:

Leave a Reply