இலங்கை விமானபடைக்கு சொந்தமான விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று சென்னை அண்ணா சர்வதேச_விமான நிலையத்தில் அவசர அவசர மாக தரையிறக்கபட்டது.

7பேருடன் கொழும்பிலிருந்து விசாகபட்டினம் நோக்கி சென்ற

அந்தவிமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்ட தன் காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் காலை 8.15மணி அளவில் தரையிறக்கபட்டது.விமானத்தில் சென்றவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அது சரி இலங்கை ராணுவ விமானத்துக்கு இந்தியாவில் என்ன வேலை ?

Tags:

Leave a Reply