அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை முடித்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது . அன்னா ஹசாரேவுக்கு கிடைத்த_வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்தவெற்றி.

ஊழலுக்கு எதிரான ஹசாரேவின் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது . இந்த போராட்டம் முடிந்து விட வில்லை. அது மேலும் தொடர வேண்டும்.அதற்கு பாரதீய ஜனதா

முழுஆதரவு அளிக்கும். ஊழலற்ற சமுதாயத்தை_உருவாக்க வேண்டும் என்ற ஹசாரேயின் முயற்சிக்கு உறு துணையாக இருப்போம் என பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்தார் .

Tags:

Leave a Reply