ஹசாரேயின் போராட்டம் மூலம் அகிம்சைமீதான நம்பிக்கைகு மேலும் வலுவூட்டபட்டுள்ளது. கடந்த காலத்திலிருந்து தற்போதைய காலம்வரை இந்தியர்கள் அகிம்சை மூலமாக வெற்றி பெற முடியும் என்பது நிரூபிக்கபட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான இந்த இயக்கத்தின் போராட்டத்தின் மூலமாக அகிம்சைக்கு பலம்சேர்ந்துள்ளது. இந்தியாவில் அகிம்சை பலம் அடைந்து உள்ளது. இதன் மூலமாக மனித குலத்துக்கு தொண்டாற்ற முடியும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார் .

Tags:

Leave a Reply