சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யகோரி மேல் முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபடவுள்ளது.

3பேரின் சார்பாக வழக்குரைஞர் சந்திரசேகர்_ஆஜராகி நீதிபதியிடம் அனுமதி பெற்றார் . எனவே இன்று அவர் நீதிமன்றதில் மனுதாக்கல்

செய்ய உள்ளார். இதற்கு நீதிபதி பால்வசந்தகுமார் அனுமதி தந்துள்ளார் எனவே, நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் மேல் முறையீட்டு மனு விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tags:

Leave a Reply