ஆந்திர மாநில அமைசர்கள் அனைவரும் 31ம் தேதிகுள் தங்களது சொத்து கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று , மத்திய அரசு உத்தரவிட்டிருந்தும் , ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட யாரும்_அதை கண்டு கொள்ள வில்லை.

இந்த உத்தரவை நிறைவேற்றுவதர்க்கு இன்னும் ஒரே ஒரு நாளே உள்ளநிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் காசுகிருஷ்ண ரெட்டி

மட்டுமே, தனது சொத்து விவரத்தை சமர்ப்பித்துள்ளார். ஆனால், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட மற்ற அமைச்சர்கள் யாரும் இன்னும் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.

ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வரே பிரதமரின் உத்தரவை மதிக்காத பொழுது , பிரதமருக்கு இருக்கும் அதிகாரத்தை தெரிந்து கொள்ளலாம், பிரதமரின் அதிகாரம் பிரதமரின் அதிகாரம் என்று காங்கிரஸ் கட்சியினர் இதை தான் கூறுகிறார்களோ

Tags:

Leave a Reply