சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டும் என தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேறியது.

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததாவது , ”தூக்கு

என்பது தமிழகமக்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது . எனவே 3பேரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைக்க_வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றபட்டது. தமிழக சட்டபேரவையின் தீர்மானம் குடியரசு_தலைவருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை குடியரசுதலைவர் ஏற்றால் 3பேரின் தூக்குத்தண்டனையும் ரத்தாகலாம். மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தூக்குரத்து செய்யபட்ட முன் உதாரணங்கள் உண்டு ” என்று தெரிவித்தார்.

Tags:

Leave a Reply