வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் ரவீந்திரா சென்னையில் இன்று கைது செய்யபட்டார். சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைதுசெய்தனர்.

அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ 50லட்சம் பணம் சிக்கியதாக

தெரிகிறது. மேலும் தொடர்ந்து சோதனை நடை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.

வருமான வரித்துறை அதிகாரியே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் எப்படி

Tags:

Leave a Reply