குஜராத் அரசின் ஒப்புதல் இல்லாமல் லோக் ஆயுக்த நீதிபதியை குஜராத் மாநில ஆளுநர் நியமத்திருபதற்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார் .

விதி முறைகளை மீறிசெயல்பட்ட ஆளுநரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார் .லோக் ஆயுக்த

நீதிபதியாக ஆர்ஏ.மேத்தாவை ஆளுநர் நியமித்திருப்பதற்கு எதிர்ப்பு_தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி_சிலை முன்பாக அத்வானி மற்றும் குஜராத்தை சேர்ந்த 15எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இந்தவிவகாரம் தொடர்பாக குடியரசு_தலைவரை சந்திக்க இருக்கிறோம்.என அத்வானி செய்தியாளர்களிடம் கூறினார் .

Tags:

Leave a Reply