முழு முதல் கடவுளான விநாயக பெருமான் தோன்றிய நாளாக கருதபடும் விநாயகர் சதுர்த்திவிழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடபடுகிறது.

இதனை தொடந்து தமிழகத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள்

அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உலக புகழ் பெற்ற விநாயகர் கோயிலான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பட்டியில் இன்று ஆவணிதேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பலா ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

Tags:

Leave a Reply