காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் படைகளுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், 4பேர் பலியானதாக தெரிய வருகிறது .

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே, எல்லை புறசண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்ததை

பாகிஸ்தான் அடிக்கடி மீறிவருகிறது. பாகிஸ்தானிய பயங்கரவாதிகள், இந்தியாவுக்குல் ஊடுருவல் நடத்த உதவிசெய்யவே, பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லை பகுதிகளில், தாக்குதலை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது

Tags:

Leave a Reply