குஜராத் மாநில கவர்னரை திரும்பபெறக் கோரி, குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மாநில அரசினுடைய ஒப்புதல் இல்லாமல் லோக்ஆயுக்தா அமைப்புக்கு நீதிபதியை நியமனம் செய்தவிவகாரத்தில் குஜராத் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே_மோதல் வலுத்துள்ளது.

இந்நிலையில், லோக்ஆயுக்தா நீதிபதி நியமனதை சட்டவிரோதம் என அறிவித்துள்ள மோடி, கவர்னரை திரும்பபெறகோரி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Tags:

Leave a Reply