மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் பொய்பேசுகிறார். சிதம்பரம் எங்களை ஏமாற்றினார் என்று அன்னா ஹசாரே ஒரு பொதுகூட்டத்தில் தெரிவித்துள்ளார் . முன்னதாக அன்னா ஹசாரே போராட்டத்தில் வலதுகரமாக இருந்து முழு_ஏற்பாடுகளையும் செய்து போராட்டம் வெற்றி

அடைய உறுதுணையாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி, பிரசாந் பூஷன் ஆகிய மூன்று பேருக்கும் காங்கிரஸ் ., அரசு தரப்பில் நெருக்கடிகொடுக்க துவங்கியிருப்பதாக ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிந்திக்க; மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட மாநில முதல்வேருக்கே குடைச்சல் கொடுத்து வரும் காங்கிரஸ் உங்களை சும்மா விடுமா என்ன ? பொறுத்திருங்கள் இவர்களை விரைவில் இலங்கைக்கு அனுப்பி விடலாம் , உலகிலேயே காங்கிரஸ் கட்சி அதிகம் வெற்றி பெரும் வாய்ப்புள்ள நாடு இலங்கை மட்டுமே ,

Tags:

Leave a Reply