குஜராத்தின் வளர்ச்சியை தடுக்க சில சத்திகள் முயன்று வருவதா கவும், ஆனால் எந்த சத்தியாலும் வளர்ச்சியை தடுத்து நிறுத்தமுடியாது என குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார் .

நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது , இயற்கையும் கடவுளும் ஆறு_கோடி

குஜராத்மக்களை ஆசிர்வதித்து வருகிறது . இந்தநிலையில், சில சக்திகள் குஜராத் வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்கின்றன . ஆனால் அந்த சக்திகளால் குஜராத்தின் வளர்ச்சியை தடுத்துநிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply