விநாயகர்_சதுர்த்தியை முன்னிட்டு திருவண்ணாமலையில் வைக்கபட்டிருந்த விநாயகர் சிலை ஒன்று விஷமிகளால் இடிக்கபட்டதால் அங்கு பதற்றம் நிலவி_வருகிறது.

திருவண்ணாமலையில் விநாயகர்_சதுர்த்தியை முன்னிட்டு வைக்கபட்டிருந்த விநாயகர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று இடித்துள்ளனர். இதையறிது

கோபம் அடைந்த பொதுமக்கள் அங்கு சலைமறியல் செய்தனர் . இதனால் அங்கு_பதற்றம் காணப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து போராட்டகாரர்களுடன் சமரசம் பேசியதை அடுத்து சலைமறியல் கைவிடபட்டது. போலீசார் சந்தோகத்துகுரிய 4 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:

Leave a Reply