வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ஹசாரேவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது .

இந்நிலையில் அவருக்கு ஆபத்து உருவாகலாம் என்று

உளவுதுறை எச்சரிக்கை செய்ததால் மத்திய_அரசு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தருவதற்கு முடிவு செய்துள்ளது.

Tags:

Leave a Reply