சென்னை திருவல்லிகேணியில், தடை செய்யபட்ட பகுதியில், ஊர்வலமாக செல்வதற்கு முயன்ற இந்து முன்னணியின் தலைவர் ராமகோபாலன் போன்றோர் கைது செய்யபட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை_முன்னிட்டு, இந்து முன்னணி, பா.ஜ. க, இந்து

மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்புகள் சார்பில் விநாயகர்_சிலை ஊர்வலம் சென்னையில் அமைதியாக நடைபெற்றது . இதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆயிரத்து 341 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கபட்டன.

Tags:

Leave a Reply