கர்நாடக முன்னாள்_அமைச்சர் ரெட்டியின் சுரங்க வியாபாரத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று , பா,ஜ,க தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது ரெட்டி சகோதரர்களின் வர்த்தகத்தில் எனக்கு எந்தவித தொடர்பும்

இல்லை. எந்த விசாரணையை வேண்டு மானாலும் சந்திக்கதயார். நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பதற்கும் தயார்.எனவே, திக்விஜய்சிங் தலைமையிலான விசாரணை குழுவை அமைத்து என்னை விசாரிக்க செய்யவேண்டும்.என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply