அரவிந்த் கேஜரிவால் குறித்து திக்விஜயின் கருத்துக்கு பதில தந்த அண்ணா ஹசாரே, திக்விஜயை மன நல மருத்துவமனைகு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார் . கேஜரிவால் அவரது தொண்டு நிறுவனதுக்காக கோடிகணக்கான

ரூபாய்களை பெற்றுள்ளார் என்று திக்விஜய்சிங் நேற்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply