குழந்தைகள் பிறக்கும் மாதத்திறக்கும் அவர்கள் எதிர் காலத்துக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு கருத்து உண்டு

இது தொடர்பாக லண்டன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு அறிக்கை தெரிவிப்பதாவது, டிசம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் பல் டாக்டர்களாக பணிபுரிகின்றனர்.

ஜனவரியில் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்கள் பெரும்பாலானவர் நடிகர்களாகவும் இருக்கின்றனர். மார்ச் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் விமானி ஆகவும், ஏப்ரல் , மே மாதங்களில் பிறந்தவர்கள் பெயர் சொல்லகூடிய வேலையிலும் இருக்கின்றனர். என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது

இதை எல்லாம் நம் முன்னோர்கள் பலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து தெளிவாக கூறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply