குஜராத் லோக்ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரம் தொடர்பாக , பார்லிமென்டில் முட்டுக்கட்டை தொடர்வதை முடிவுக்கு கொண்டு வருவதற்க்காக, பாரதிய ஜனதா பார்லிமென்ட கட்சி தலைவரும், பாரதிய ஜனதா மூத்த தலைவரான அத்வானியை, மத்திய நிதி _மைச்சர் பிரணாப்முகர்ஜி, நேற்று சந்தித்து பேசினார்.

இந்தசந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய பிரணாப்முகர்ஜி, “குஜராத் லோக்_ஆயுக்தா விவகாரம் தொடர்பாக சில_யோசனைகளை அத்வானி என்னிடம் கூறினார் என்றார்.

Tags:

Leave a Reply