மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு அதை பயன்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பா ஜ க தனித்து போட்டியிடும். உள்ளாட்சி தேர்தலில் அதிகமான

இடங்களில் போட்டியிதுவதற்கு பாஜக முடிவுசெய்துள்ளது . மற்ற கட்சிகள் கூட்டணிக்கு முன்வந்தால் அதை பற்றி ஆலோசிக்கப்படும். நிலஅபகரிப்பு வழக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை வரவேற்கதக்கது. அதே நேரத்தில் , அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மீதும் புகார் கூறபட்டுகிறது . எனவே அவர்கள் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:

Leave a Reply