ராலேகான் சித்தியிள் இருக்கும் பத்மாவதி கோயிலுக்கு ஹசாரே செவ்வாய் கிழமை சென்றிருந்தார் . அங்கு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,

“சட்ட பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் கேள்வி கேட்பதற்கும் வாக்களிபதற்கும் லஞ்சம் வாங்கும் எம்.பி., எம்.எல்.ஏ.களை கடுமையாக தண்டிக்கவேண்டும். என்னை பொருத்த_வரை இப்படிபட்டவர்களை தூக்கிகில் போட வேண்டும்’ என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply