நடிகை காந்திமதி உடல் நல குறைவு_காரணமாக சென்னையில் காலமானார் காந்திமதி சிவகங்கை_மாவட்டத்தை சேர்ந்தவர். வட பழனியில் வசித்து வந்தார்.கடந்த 2000-ம் ஆண்டு இதய நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். நடிகை காந்திமதி 300க்கும் அதிகமான திரை படங்களில் நடித்துள்ளா

காந்திமதியின் உடல் நல்லடக்கம் இன்று மாலை நடைபெறுகிறது என அவரது மகன் தீனதயாளன் கூறியுள்ளார் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், ரஜினி, கமல் போன்ற திரை பட பிரபல ங்களுடன் நடித்த பெருமைகுரியவர் காந்திமதி.

Tags:

Leave a Reply