மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மதகலவர தடுப்பு மசோதாவினால், நாட்டில் மோதல்கள் அதிகமாவதுடன் ஒற்றுமையும் கெடும் என பாரதிய ஜனதா எச்சரித்து உள்ளது. எனவே, இந்த_மசோதாவை நாடாளுமன்றதுக்கு கொண்டு வர வேண்டாம் என பாரதிய ஜனதா அரசை கேட்டு கொண்டு உள்ளது.

மதகலவர மசோதா என்கிற வடிவத்தையே கட்சி எதிர்ப்பதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது . இது குறித்து அருண்ஜேட்லி கூறியபோது, இந்த மதகலவர தடுப்பு மசோதாவினால் நாட்டின் ஒற்றுமை குறையும் என்றும், இது பாரபட்சமாக செயல் படுவதுடன் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply