உத்தர்கண்ட் மாநில முதல்வரை பாஜக மாற்றியுள்ளது .உத்தர்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ரமேஷ் பொக்ரியாலை மாற்றி விட்டு, அவருக்குபதிலாக பிசி.கந்தூரியை நியமிப்பதற்கு பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது .

முதல்வர் பதவியிலிருந்து ரமேஷ் பொக்ரியாலை விலகி கொள்ளுமாறு பாரதிய ஜனதா மேலிடம் கேட்டுகொண்டது.

அதை தொடர்ந்து பி.சி.கந்தூரி இன்று 4மணியளவில் உத்தர்கண்ட் மாநில முதல்வராக பொறுபேற்க உள்ளார்.

இதற்கிடையே ரமேஷ் பொக்ரியால் மீது கூறப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் அரசியல் ரீதியானவை அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று நிதின் கட்காரி கூறியுள்ளார் .

{qtube vid:=D8mLKENNRyM}

Tags:

Leave a Reply