அரசியல் கட்சிகள் தங்ககள் அதிகார பலத்தால் கணக்கில்லாமல் நன்கொடை பெறுகிறது.என்று பிரச்சினையை கிளப்பியுள்ளார் .பா.ஜ.க., எம்.பி., வருண் காந்தி .

பெரும்பாலான_கணக்கில்லாத நன்கொடையை பெறுவதில் கட்சிகளுக்கு

அதிகாரம் எப்படி வருகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா பணக்காரர்கள் உள்ள ஏழை நாடு. பகுஜன் சமாஜ்_கட்சி ஏழை மக்கள் உள்ள பணக்கார கட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply