மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய , காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங்தெரிவித்ததாவது : அன்னா ஹசாரேயின் போராட்டம், நாட்டிற்கு நல்லதை செய்து உள்ளது. இந்த போராட்டத்தினால் , ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முன் பெல்லாம், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள்

கருப்புநிற தொப்பி அணிந்தனர். ஹசாரேயின் போராட்டத்திற்கு பிறகு , அவர்கள் எல்லாம் காந்தி குல்லாவுக்கு மாறிவிட்டனர் என்று தெரிவித்தார்,

வெள்ளை தொப்பி ஒன்னும் காங்கிரஸ்சின் சொத்து கிடையாது , ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமானது , தூய்மையானவர்கள் மட்டுமே அதை அணிய தகுதிபடைத்தவர்கள் அந்த தகுதி ஆர்.எஸ்.எஸ்.,க்கு உண்டு என்பதை ஒப்புகொண்டதற்கு நன்றி,

Tags:

Leave a Reply