கடந்த 2008ம் ஆண்டு பாராளுமன்றதில் நடை பெற்ற நம்பிக்கை ஓட்டெடுபின்போது பணம் கொடுத்தவழக்கில், டெல்லி மேல்சபை எம்.பி. அமர்சிங் கைது செய்யபட்டு நீதிமன்ற உத்தரவின் படி, வருகிற 19ந்தேதி வரை திகார் சிறையில் அடைக்கப்பட் டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவ பரிசோதனைகாக டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான_கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

Tags:

Leave a Reply