அரக்கோணம் அருகே, நின்று கொண்டிருந்த ரயிலின் மீது, மற்றொரு ரயில் பயங்கரமாக_மோதி விபத்துகுள்ளானதில், பலர் பலியானதாக அஞ்சபடுகிறது;200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில், ரயில்_பெட்டிகள் தடம் புரண்டன.15க்கும்

அதிகமானவர்கள் பலியானதாகவும், 200க்கும் அதிகமானவர்கள் படு காயமடைந்ததாகவும் கூறபடுகிறது. இதைதொடர்ந்து , காயமடைந்தவர்கள், அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த_இடத்திற்கு மீட்புகுழுவினர் விரைந்துசென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்

Tags:

Leave a Reply