நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிதுவதற்கு திமுக முடிவு செய்துள்ளது.

பொதுமக்களின் அடிபடை தேவைகளை குறிகோளாககொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார் .

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே கூட்டணி_அமைத்து போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply