இரண்டாம் வகை நீரிழிவு நோயின் காரணமாக, மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரிக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது.

நிதின்கட்காரிக்கு தற்போது சர்க்கரையின் அளவு கட்டுக்குள்_இருப்பதாகவும், இனி பயப்பட தேவையில்லை என டாக்டர்கள் கூறியுள்ளனர் . அவர் குறைந்தது ஒருவாத்திற்கு ஓய்வில் இருக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது

Tags:

Leave a Reply