மத்திய அரசின் ஊழலை கண்டித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாளை உண்ணாவிரத போராட்டதை தொடங்க உள்ளார். மோடியின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளது,

அ.தி.மு.க.,வின் சார்பில் எம்.பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை, ஆதரவு

தெரிவித்துள்ளனர். மேலும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும் ஆதரவு தந்துள்ளார் . மேலும் பாரதிய ஜனதா தலைவர்களான அத்வானி , அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply