திண்டுகல்லிலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு களை வீசினர் . இதில் 2பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் 2பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர்

நிலைதடுமாறியதால் பேருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

Tags:

Leave a Reply