ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டத்துக்கு, ராகுல் காந்தி ஆதரவு தருவார் என்று , எதிர்பார்த்தோம் ஆனால், எங்களது போராட்டத்தை விமர்சித்தது, எங்களுக்கு பெரும் ஆச்சர்யம் தந்தது ‘ ராகுல் இளைஞர் என்பதால், எங்களின் போராட்டத்தை புரிந்துகொண்டு, அதற்கு

ஆதரவுதருவார் என்று , நினைத்தோம்.ஆனால், ஆதரவு தருவதற்குபதிலாக, எங்கள் போராட்டத்தை விமர்சித்தார். இதை நாங்கள் எதிர்பார்கவில்லை. அவரது நடவடிக்கை எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது .என்று கிரண் பேடி தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply